இந்து முன்னணியினர் விளம்பரம்

img

அரசு சுவற்றில் அத்துமீறி இந்து முன்னணியினர் விளம்பரம்

அவிநாசியை அடுத்த சேவூர் வேளாண் குடியி ருப்பு,நெடுஞ்சாலைத் துறை சுவற்றில் அனுமதி பெறாமல் இந்து முன்னணி யினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.